செக்ஸ் அனுபவம்!




படவாய்ப்புகள் மங்கிவிட்டதால் தன்னைவிட வயதில் குறைந்த இளம் ஹீரோக்களோடு டேட்டிங் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார் கேத்ரினா கைஃப்.
இந்தியா - பாகிஸ்தான் கலவரச் சூழல் காரணமாக, இதுவரை புக் ஆகியிருந்த இரண்டு படங்களிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார் பாகிஸ்தான் நடிகர் ஃபவத்கான்.

ஹ்ரித்திக் ரோஷன் தன்னிடம் செக்ஸ் சிலிமிஷங்களில் ஈடுபட்டதை வீடியோ ஆதாரமாக எடுத்து வைத்திருப்பதாகக் கூறி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் கங்கனா ரணாவத்.இதுவரை எந்த ஹீரோவுடனும் தனக்கு செக்ஸ் அனுபவம் இல்லை. ஆனால், பல நடிகைகளுக்கு இந்த அனுபவம் இருப்பது தனக்குத் தெரியும் என்று தடாலடியாக ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் சோனம் கபூர்.

‘சிலம்பாட்டம்’ புகழ் சனாகான், ‘வஜா தும் ஹோ’ படத்தில் சன்னிலியோன் ரேஞ்சுக்கு படம் முழுக்க டூபீஸ் ஆடை களில் வலம் வந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறார்.

- ஜியா