எவ்ளோ ஃபீஸ் கொடுத்தாலும் நோ டூ பீஸ்!



வாய்ப்புகள் குறைந்தாலும் கொள்கையில் உறுதியாக இருக்கிறார் தமன்னா. சம்பளத்தை எவ்வளவு கொட்டிக்கொடுத்தாலும் டூ பீஸ் உடையில் நடிப்பதில்லை என்பதுதான் அந்த உறுதி. முத்தக்காட்சியில் நடிக்கச்சொன்னதற்காக ஒரு படத்தின் வாய்ப்பையே தூக்கிப்போட்டிருக்கிறார் தைரியமான தமன்னா.

உடல் ரீதியான அவஸ்தை களால் கஷ்டப்பட்டு வந்த சமந்தா, இப்போது ஃபிட்னஸ் பயிற்சியில் இறங்கி, மெருகேற்றுகிறார். இயற்கை உரங்களால் வளர்க்கப்பட்ட காய்கறிகளை மட்டுமே பிரதான உணவாக எடுத்துக்கொள்கிறார்.