துளசிக்கு 50!



கே.வி.ஆனந் தின் இயக்கத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரொம்பவே உற்சாகமாக நடித்துவருகிறார் ராதாவின் மகள் துளசி. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சி யில் துளசிக்கு 50 காஸ்ட்யூம் களாம். கதாநாயகன் விடுவாரா? அவருக்கும் அதே எண்ணிக்கையில் காஸ்ட்யூம்களை அள்ளிவந்தார்களாம்.