சந்தனக்காட்டில் அனுஷ்கா!



சூர்யா - ஸ்ருதிஹாஸன் மீண்டும் இணையும் படத்தை இயக்கும் வெங்கட் பிரபுவுக்கு பெரிய சம்பளமாம்.

ப்ரியாமணி, ப்ருத்விராஜ் கால்ஷீட் குளறுபடிகளால் 'பெயின்டிங் லைஃப்' மலையாளப்படம் லைஃப் இழந்து பெண்டிங்கில் இருக்கிறது.
   
ராகவேந்திரா ஹெக்டே இயக்கும் 'ஜக்கு தாதா' படத்தின் மூலம் கன்னடப்பட உலகில் காலடி எடுத்து வைக்கிறார் அனுஷ்கா.
   
கோடையைக் கொண்டாட தங்கையுடன் அமெரிக்காவுக்குப் போக இருக்கிறார் பிந்துமாதவி.
   
பாடகியாகவும் வெற்றி பெற்றுவிட்ட ரம்யா நம்பீசன், பாடுவதைவிட நடிப்பே முக்கியம் என்கிறார். இவர் கர்நாடக சங்கீதம் கற்றவர்