லுங்கியாம்ல லுங்கி



ஆண்களின் சமாசாரம் என்பது போய், சினிமாவில் பெண்களுக்கு மாறியிருக்கிறது லுங்கி. பாடல் காட்சிகளில் இப்படியொரு லுக்கில் வந்து கிறங்கடிக்கிறார்கள் நம் ஹீரோயின்கள்.

வித்யா பாலன்: இது எந்த ஊர் ஸ்டைலு?

ஷெரீல் பின்டோ: தார்ப்பாய்ச்சி கட்டினா, அதுக்கு பேரு வேறம்மா.

ஹரிப்பிரியா: அதுக்குன்னு ஒரு லுக் இருக்கில்ல.

ஹன்சிகா, சிவகார்த்திகேயன்: லுங்கி டான்சாம். எங்களுக்குத் தெரியாதா?

எல்லி அவ்ரம்: லுங்கியைக் கூட கைக்குட்டை சைஸுக்கு சுருக்கிட்டீங்களேப்பா!

அமலா பால்:  லுங்கியில வரச்சொன்னா, வேட்டியிலயா வர்றது?

தீபிகா படுகோன்: இங்க பார்யா. உடுத்தச் சொன்னா, போத்தியிருக்காய்ங்க!