அண்டை மாநில ஊர்ப்பெயரில் முதல்படம் நடித்த தயாரிப்பாளரின் மகனை வைத்து களமாடிய இயக்குநர் ஒரு படம் இயக்குவதாக இருந்ததாம்.அந்தத் தயாரிப்பாளரே அப்படத்தைத் தயாரிப்பதாகவும் இருந்ததாம்.அவர் பொருளாதாரச் சிக்கலில் இருப்பதால் அந்தப்படம் நடக்கவில்லையாம்.
கடல்பழ இயக்குநரின் படத்தில் பணிபுரிந்த பலருக்கும் சம்பளபாக்கி இருக்கிறதாம்.படம் வெளியாகும் நேரம்வரை அவை செட்டில் செய்யப்படவில்லையாம்.இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்குமான கருத்து வேறுபாடே காரணம் என்கிறார்கள்.