மருதவேலு



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                கண் முன் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் ஹீரோவின் கதை.

புதுமுக நாயகன் கைலாஷ் முதல் பாதியில் சாதுவாகவும் இரண்டாம் பாதியில் ஜல்லிக் கட்டுக்காளையாகவும் பொளந்து கட்டியுள்ளார். முறைப்பெண்ணாக வரும் ஆகன்ஷா பாடலுக்கு மட்டும் உடல் காட்டுகிறார்.

கொஞ்சம் நேரம் வந்தாலும் அழுத்தமான நடிப்பில் மனதைக் கவர்கிறார் நட்சத்திரா.

அப்பா கேரக்டரில் மீண்டும் வாழ்ந்து காட்டியுள்ளார் இளவரசு.

ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்களின் தரம் உயர்தரம். தனபாலின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதமளிக்கிறது.

விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து ஜெயிக்கும் தரணி, ஹரி ஸ்டைலில் பக்கா கமர்ஷியல் படம் கொடுத்துள்ளார் இயக்குனர் ஆர்.கே.ஆர்.ஆதிமூலம்.