ஒரு பத்திரிகையில் கவர்ச்சி நடிகை எழுதும் தொடரைக் கண்டு பல சினிமா புள்ளிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கிறதாம். தங்களைப் பற்றி ஏதாவது ஏடாகூட செய்தி வந்துவிடுமோ என்று பயப்படுகிறார்களாம்.
சூப்பர் தயாரிப்பாளர் மகனின் படத்துக்குப் பல்வேறு நாயகிகளைத் தேடிப்பிடித்தாலும் நடிகர் வேண்டாமென்றே சொல்கிறாராம்.படத்தில் தமன நடிகைதான் வேண்டும் என்று பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். படக் குழுவினர் தவித்துப் போயிருக்கிறார்களாம்.