உலகின் உன்னத உணவுகள் 50





உலகம் முழுதும் மக்கள் விரும்பி உண்ணும்
உணவுகள் பற்றிய கணக்கெடுப்பு இது. முதல் 50
இடங்களைப் பிடித்து சுவைத் தேர்தலில் வென்றவற்றில் நம்ம ஊர் அயிட்டம் இரண்டும் இடம்பெற்றுள்ளது!

ஙிuttமீக்ஷீமீபீ ஜீஷீஜீநீஷீக்ஷீஸீ  (ஹிஸீவீtமீபீ ஷிtணீtமீs)
  வெண்ணெய் மணக்கும் இனிப்பு வகை பாப்கார்னுக்கு அமெரிக்காவே அடிமையாம்!

  விணீஸ்ணீறீணீ பீஷீஸ்ணீ (மிஸீபீவீணீ)
  சொல்லணுமா என்ன? மொறுமொறுவென நெய் மணக்கும் மசால் தோசையும் சாம்பார் சட்னியும் உலகப் புகழ் பெற்றிருப்பதில் என்ன ஆச்சரியம்!

றிஷீtணீtஷீ நீலீவீஜீs (ஹிஸீவீtமீபீ ஷிtணீtமீs)
  2 உருளைக்கிழங்கு இருந்தால் சமையலையே சமாளிக்கலாம். அப்படிப்பட்ட பெருமையுடைய உருளைக்கிழங்கு சிப்ஸுக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு!

    ஷிமீணீயீஷீஷீபீ ஜீணீமீறீறீணீ (ஷிஜீணீவீஸீ)
  ஸ்பானிஷ் உணவான இது பலவகை கடல்வாழ் உயிரினங்களுடன் அரிசியும் சில மசாலாக்களும் சேர்த்து ருசி சேர்க்கிறது.

ஷிஷீனீ tணீனீ (ஜிலீணீவீறீணீஸீபீ )
  தாய்லாந்தின் மிகமிக முக்கிய உணவான இது, பூண்டு, மிளகாய், மீன் சாஸ், வேர்க்கடலை, தக்காளி, பச்சை பப்பாளி போன்றவற்றின் கலவை.

சிலீவீநீளீமீஸீ க்ஷீவீநீமீ (ஷிவீஸீரீணீஜீஷீக்ஷீமீ)
  சிங்கப்பூரின் தேசிய உணவாகவே கருதப்படும் இது வெள்ளரி, சோயா சாஸுடன் சமைத்து, அரிசி சேர்த்து பரிமாறப்படும்.

றிஷீutவீஸீமீ (சிணீஸீணீபீணீ )
  சுவைமிகு பிரெஞ்ச் ஃப்ரை உடன் ப்ரவுன் சாஸ், சீஸ் சேர்த்துச் செய்யப்பட்ட இந்த உணவை பிடிக்காதவர் யாரும் கனடாவில் இல்லை!


ஜிணீநீஷீs (விமீஜ்வீநீஷீ)
  சப்பாத்தி போன்ற tஷீக்ஷீtவீறீறீணீவில் மாமிசமும் வெங்காயம், சால்சா போன்றவையும் சேர்த்த பிரபல மெக்ஸிகன் உணவு.



 ஙிuttமீக்ஷீமீபீ tஷீணீst ஷ்வீtலீ  விணீக்ஷீனீவீtமீ (ஙிக்ஷீவீtணீவீஸீ)
ஈஸ்ட் பொருளின் புளிப்பு, இனிப்பு, உப்பு, காரத்தின் உண்மையான சுவை, இந்த டோஸ்ட் பிரெட்டில் நிறையவே உண்டு.

 ஷிவீஸீளீஹ் ஷீயீஉ (ஷிஷீஉலீமீணீஸ் கிஸ்வீணீ)
  துரியன் பழத்துக்கு உள்ள பிரத்தியேக வாசனைபோல, புளித்த இந்த டோஃபுக்கும் ஸ்பெஷல் வாசனை உண்டு. இதைச் சுவைத்தவர்கள் மறுமுறை தவறவிடுவதில் லையாம்!

  விணீக்ஷீக்ஷ்வீஜீணீஸீ (நிமீக்ஷீனீணீஸீஹ்)
  பாதாம் கலவையுடன் கூடிய சாக்லெட் போன்ற இந்த இனிப்பு பார்ப்பதற்கு மட்டுமல்ல... சுவைப்பதற்கும் ருசியானது. ஜெர்மனி பாரம்பரியத்தில் ஒன்றாக கருதப்படு கிறது. பல்வேறு வடிவங்களிலும் சுவைகளிலும் கிடைக்கிறது.

 ரிமீtநீலீuஜீ (ஹிஸீவீtமீபீ ஷிtணீtமீs)
  ‘மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்’ என்பது போல, அமெரிக்காவில் சாப்பிடாதவர்களையும் சாப்பிட வைப்பதால் கெட்சப் மிகவும் புகழ் பெற்றுள்ளது.

 
  திக்ஷீமீஸீநீலீ tஷீணீst   (பிஷீஸீரீ ரிஷீஸீரீ)
இரண்டு பெரிய பிரெட் துண்டுகளை முட்டையில் தோய்த்து,  பினெட் பட்டரில் மூழ்கடித்து டோஸ்ட்டாக்கித் தரப்படும் இது ஹாங்காங்கின் பாப்புலர் உணவு.

சிலீவீநீளீமீஸீ ஜீணீக்ஷீனீ (கிustக்ஷீணீறீவீணீ)
  அடிப்படையில் இத்தாலிய உணவான இதை, இப்போது ஆஸ்திரேலியர்களே நன்றாக செய்வதால், ஆஸ்திரேலிய உணவாகவே மாறிவிட்டது. சீஸ், தக்காளி சாஸ்  போன்றவற்றுடன் கூடிய சிக்கன் முழு உணவு.

ஜிமீஜ்ணீs தீணீக்ஷீதீமீநீuமீ ஜீஷீக்ஷீளீ (ஹிஸீவீtமீபீ ஷிtணீtமீs)
  மிளகாய், தக்காளி, வெங்காயம், மிளகு கலந்து, ஏகப்பட்ட மசாலாக்கள் சேர்த்த பன்றி மாமிசம்... வகைகளும் ஏராளம்.

 திக்ஷீமீஸீநீலீ tஷீணீst   (பிஷீஸீரீ ரிஷீஸீரீ)
இரண்டு பெரிய பிரெட் துண்டுகளை முட்டையில் தோய்த்து,  பினெட் பட்டரில் மூழ்கடித்து டோஸ்ட்டாக்கித் தரப்படும் இது ஹாங்காங்கின் பாப்புலர் உணவு.