அறிவுத்திறன் போட்டி - 5 முடிவுகள்1. பி.வெங்கடலட்சுமி, விருதுநகர்.
2. ஜி.சுமதி, மகாராஷ்டிரா .
3. ஆமீனா, சென்னை.
4. வி.சகுந்தலா, மதுரை .
5. என்.ராணி, மதுரை.
6. சி.தேவி சுபாஷினி, சென்னை
7. சு.சுப்புலட்சுமி, மதுரை.
8. எஸ்.மாரி இசக்கி, மதுரை.
9. கவிதா சரவணன், திருச்சி
10. எஸ்.எஸ்.கைருன்னிஷா, சென்னை.
11. எஸ்.சுஜிதா, கன்னியாகுமரி.
12. ஏ.மணி, புதுக்கோட்டை.
13. செ.அருள் ரோபிகா டெர்சி, மதுரை.
14. எம்.காயத்ரி, கிருஷ்ணகிரி.
15. பி.குங்கும ஈஸ்வரி, திருச்சி.
16. கலா ஹரி, சென்னை .
17. பி.சந்திரா பச்சியப்பன், சேலம்.
18. ஆர்.மான்விழி, சென்னை.
19. பி.தேவி, சென்னை.
20. ஆர்.ஸ்ரீவித்யா, கோயம்புத்தூர்.

குறிப்பு

* பொது அறிவுத்திறன் போட்டி 5ல் இட்லி குக்கர் பரிசு பெற்றவர்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.* வெற்றி பெற்றவர்கள் தினகரன் அலுவலகத்திலிருந்து வரும் கடிதத்தை அவர்கள் நகரத்தில் இருக்கும் தினகரன் அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களின் அடையாள அட்டையை காண்பித்து பரிசினை பெற்றுக் கொள்ளலாம்.
* ஜூலை 15ம் தேதியில் இருந்து 30ம் தேதிக்குள் சென்று பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம்.

வெற்றி பெற்றவர்களை ‘தினகரன்’ குழும நிர்வாக இயக்குநர் திரு.ஆர்.எம்.ஆர்.ரமேஷ் அவர்கள் தேர்வு செய்து ‘குங்குமம் குழும’ விளம்பர பிரிவு பொது மேலாளர் நடேசனிடம் அளிக்கிறார்.