தோழி சாய்ஸ்மினி ஸ்கர்ட் ஸ்பெஷல்

 கொஞ்சம் ஒல்லி பெல்லி, அழகிய கால்கள் இருக்கும் பெண் என்றால் யோசிக்காமல் மினி ஸ்கர்ட்டை தேர்வு செய்யலாம். காலம் தாண்டி  மறையாமல் நிற்கும் ஃபேஷன் ட்ரெண்ட்களில் இந்த மினி ஸ்கர்ட்களுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. நமக்கு பொருத்தமான  டாப்களுடன் மேட்ச் செய்து கொண்டால் ஹாட் குயினாக போஸ் கொடுக்கலாம்.

டெனிம் மினி ஸ்கர்ட்
புராடெக்ட் கோட்: skirt180426901
www.romwe.co.in
விலை: ரூ. 767
படத்தில் காண்பித்தபடி டாப் அணிய விரும்பவில்லை எனில் க்ராப் டாப் அல்லது கோல்ட் ஷோல்டர் ஸ்லீவ் டாப்கள் அணியலாம்.  

பென்டென்ட் செயின்
புராடெக்ட் கோட்: B01EOVE1HI
www.amazon.in
விலை: ரூ. 199

லேஸ் கோல்ட் ஷோல்டர் டாப்
புராடெக்ட் கோட்: RBLO170501104
www.shein.in
விலை: ரூ. 710

வெள்ளை நிற ஸ்லிங் பேக்
புராடெக்ட் கோட்: B01LOERBYS
www.amazon.in
விலை: ரூ. 599

வெள்ளை நிற வெட்ஜ் காலணி
புராடெக்ட் கோட்: B079DCNS7Y
www.amazon.in
விலை: ரூ. 499

ஹூப் தோடு
புராடெக்ட் கோட்: B076JBBPYV
www.amazon.in
விலை: ரூ. 199
மாடர்ன் உடைகள் எனில் ஆக்ஸசரிஸ்களில் எவ்வித ரிஸ்க்குகளும் எடுக்காமல் ஹூப் தோடுகள் பயன்படுத்தலாம்.

டை-அப் மினி

பிரின்டட் ராப்-ரெளவுண்ட் மினி ஸ்கர்ட், ஜீரோ ஸ்ட்ரெக்சர் பெண்களுக்கான ஸ்பெஷல். படத்தில் மாடல் அணிந்திருப்பது போல் கோல்ட்  ஷோல்டர் டாப்களுடன் மேட்ச் செய்யலாம். இல்லையேல் பீச் ஸ்டைல் கேஷுவல் டி-ஷர்ட்களுடன் மேட்ச் செய்யலாம். ஆக்ஸசரிஸ்கள்  கேஷுவல் சங்கி ஸ்டைல் பயன்படுத்தினால் ட்ரெண்டி கேர்ள் தோற்றம் கிடைக்கும்.

டிராபிகல் பிரின்டட் டி-ஷர்ட்
புராடெக்ட் கோட்: Tropical Print Slogan T-Shirt
www.koovs.com
விலை: ரூ. 699
இவை 15 முதல் 22 வயது பெண்கள் அல்லது அந்த வயது தோற்றம் உடையவர்களுக்கான உடை என்பதால் ஆக்ஸசரிஸ்களில் கொஞ்சம்  ஜாலி மோட் காட்டினால் இன்னும் கூல் லுக் கொடுக்கலாம்.

கேஷுவல் பேக்
புராடெக்ட் கோட்: B07DXKWV6Z
www.amazon.in
விலை: ரூ. 499

நாட்டட் டை-அப் வெட்ஜ்
புராடெக்ட் கோட்: 460195694001
www.ajio.com
விலை: ரூ. 1200

பிரின்டட் மினி பிங்க் ஸ்கர்ட்
புராடெக்ட் கோட்: 460153332001
www.ajio.com
விலை: ரூ. 320

ஃபெதர் காதணி
புராடெக்ட் கோட்:
B01DUIVAMA
www.amazon.in
விலை: ரூ. 299

மல்டி கலர் மெட்டல் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: 895608
www.limeroad.com
விலை: ரூ. 300

-ஷாலினி நியூட்டன்