ஊசிமுனை ஓவியங்கள்



பிரைடல்  ப்ளவுஸ்

மணப் பெண்ணிற்கான ஜாக்கெட்டின் கழுத்துப் பகுதியினை கூடுதல் மெருகூட்டி தோழி வாசகர்களுக்காக வடிவமைத்துக் காட்டுகிறார் மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர் செல்வி மோகன் தலைமையில் பயிற்சியாளர் ஃபாத்திமா சலீம்.

தேவையான பொருட்கள்
ப்ளவுஸ் பிட், டுவைன் நூல், கோல்டன் கலர் ஷரி நூல், ப்ரவுன் கலர் சில்க் திரட், வெள்ளை நிற மெல்லிய வயர், வெள்ளை நிற செயின் ஸ்டோன், வெள்ளை பியர்ல் செயின், கோல்டன் கலர் சுகர் பீட்ஸ், கோல்ட் கலர் பெரிய மற்றும் சிறிய சைஸ் திலக் ஸ்டோன், சிவப்பு வண்ண திலக் ஸ்டோன், வெள்ளை வண்ண ஸ்டோன், ஸ்டோன் ஒட்ட பேப்ரிக் கம் மற்றும் பிளக்கர், ஆரி மற்றும் ஷர்தோசி நீடில், பென்சில் மற்றும் எம்ராய்டிங் ஸ்டாண்ட்.