போராட்டம்
ஜார்ஜ் ப்ளாய்டுக்கு நீதி வேண்டி உலகின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பாரிஸ்வாசிகள் கூட கையில் பதாகையுடன் களத்தில் இறங்கியுள்ளனர். இது சம்பந்தமாக ஜெர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரிலும் பேரணி நடந்தது.