திறந்தவெளி திரையரங்கம்



இன்னும் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. இருந்தாலும் மக்களை மகிழ்விப்பதற்காக ஆங்காங்கே திறந்தவெளி திரையரங்குகளும் டிரைவ்-இன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. காருக்குள் இருந்தவாறே திரைப்படத்தைப் பார்க்க முடியும் என்பதால் திறந்தவெளி திரையரங்கைவிட டிரைவ் - இன்னை நோக்கியே மக்கள் அதிகமாக படையெடுக்கின்றனர்.