மணல் சிற்பம்பூரியில் உள்ள கடற்கரையில் மணல் சிற்பக்கலைஞர் மனாஸ் சாஹு சர்வதேச பெண்கள் தினத்தை கௌரவிக்கும் விதமாக ஒரு மணல் சிற்பத்தை படைத்திருந்தார். இந்தச் சிற்பத்தை ஆயிரக்கணக்கான பெண்கள் பார்வையிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.