உயர்வுஇந்த வருடம் இந்தியாவின் உருளைக்கிழங்கு உற்பத்தி 51 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால் உலகில் அதிகளவு உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது.