மீட்புபெருமழை மகாராஷ்டிராவை ஒரு புரட்டு புரட்டி எடுத்துள்ளது. குறிப்பாக சங்லி மாவட்டம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ஒரு லட்சத்துக்கும்  அதிகமானோர் பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கே தேசிய பேரிடர் மீட்புக் குழு  வெள்ளத்தில் சிக்கிய பச்சிளங்குழந்தையை மீட்ட சம்பவம் வைரலாகிவிட்டது.

அட்டையில்
டோனி மோரிசன். விவரம் உள்ளே.