குப்பை



ஐவரி கோஸ்ட் நாட்டில் வறுமையின் காரணமாக குப்பை பொறுக்கும் சிறுவன். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் ஐந்து லட்சம் சிறுவர்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்த குப்பை பொறுக்குகிறார்கள்.