திருவிழா



ஜெர்மனியில் ஒயின் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. சுமார் 550 வருடங்களாக இத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விதவிதமான ஒயின் தயாரிக்கப்பட்டு இலவசமாக எல்லோருக்கும் வழங்கப்படும். தெருக்களில் உள்ள கம்பிகளில் வண்ண வண்ண குடைகளைத் தொங்கவிட்டு அலங்கரிப்பது இதன் ஸ்பெஷல்.