போராட்டம்



ஜப்பானின் புகழ்பெற்ற அனிமேஷன் கதாபாத்திரம் பிகாசு. வீடியோ கேம்ஸ், காமிக்ஸ், திரைப்படங்கள், டி.வி. ஷோக்கள் என பல ஊடகங் களிலும் பிகாசுக்குத் தனி மவுசு.  ஜப்பானிய அரசு பிலிப்பைன்ஸில் நிலக்கரி உற்பத்திக்கு நிதியுதவி செய்து வருகிறது.
சுரங்கத் தொழிலால் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசுபடுகிறது. பிகாசைப் போல வேடம் தரித்து, ‘ஜப்பான் நிதியுதவியை நிறுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து சுற்றுச்சூழல் போராளிகள் மணிலாவில் போராட்டத்தை நடத்தினர்.