ஏழ்மை



ஈராக்கில் வீடில்லாதவர்களின் எண்ணிக்கை 16 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வாடகை கொடுக்கக்கூட வசதியில்லாதவர்கள்  நண்பர்களின் வீடுகள் அல்லது தெருக்களில் தங்கி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் ஒரு தொண்டு நிறுவனம், வீடற்ற இந்தக் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.