பனிச்சறுக்கு மாரத்தான்



சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் மோரிட்ஸில் பனிச்சறுக்கு மாரத்தான் போட்டி பிரமாண்டமாக அரங்கேறியது. பனியில் சறுக்கிக் கொண்டே ஓடவேண்டும் என்பது விதி. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.