சிரியா பேரணி
துருக்கியில் இஸ்தான்புல்லிலுள்ள ரஷ்ய தூதரகம் முன்பு சிரிய நாட்டு கொடிகளோடு நடைபெற்ற பேரணியில் தன் மகளோடு பங்கேற்ற பெண்ணின் காட்சி. சிரிய நாட்டு படைகள் புரட்சியாளர்களை ஒடுக்க டமாஸ்கஸிலுள்ள கூத்தா உள்ளிட்ட இடங்களை தீவிரமாகத் தாக்கி வருகின்றன. அங்குள்ள மருத்துவமனைகள், குடியிருப்புகளில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் வெடிகுண்–்டுகளால் பலியானதைக் கண்டித்து நடந்த பேரணி இது.
 
|