துப்பாக்கியைத் தூக்கியெறி!அமெரிக்காவிலுள்ள புளோரிடாவில் மார்ஜோரி ஸ்டோன்மேன் டக்ளஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். அதில் உயிர் பிழைத்த மாணவர் டான்சில் பிலிப் ஊடகங்களிடம் பேசும் காட்சி. பின்னர், மாநிலத்தின் தலைநகரான டல்லாகாசியில் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு துப்பாக்கி மசோதாவை சீர்திருத்தக்கோரி பேரணி நடத்தினர்.