சுற்றுலா கொண்டாட்டம்!இந்தோனேசியாவின் பாலியில் நடந்த பீச் திருவிழாவில் நடனமாட பெண்கள் அட்டகாச அலங்காரத்துடன் அமர்ந்திருந்த காட்சி. இந்தோனேசியா சுற்றுலாத்துறை சுற்றுலாவை பிரபலப் படுத்தும் நோக்கத்துடன் நடத்தும் மூன்று நாள் திருவிழா இது.