போராட்டத்தில் பூங்கொத்து!பொலிவியாவில் டா பாஸ் நகரில் மருத்துவர்களுக்கு எதிரான சட்டத்திருத்தத்தை மாற்றக்கோரி, போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று போராடிய மருத்துவர்களில் ஒருவர் காவல்வீரருக்கு பூங்கொத்தை வழங்கிய காட்சி இது.