தனிவழி ஆட்சி!வடகொரியாவின் பியாங்கியாங் நகரில் அதிபர் கிம் ஜாங் தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி மாநாட்டில் ஒரு காட்சி இது. கிம் ஜாங் கட்சி உறுப்பினர்களிடையே உற்சாகமாக உரையாடிய இம் மாநாட்டில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி கிடையாது.