தேர்தல்ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையத்தில் அதிபர் தேர்தலுக்கு தேவையான அப்ளிகேஷன்கள், ஆவணங்களை தாக்கல் செய்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் நடந்து செல்கிறார் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்‌ஸி நவால்னி.