பாரம்பரிய பேரணி!அமெரிக்காவின் பிலடெல் பியாவிலுள்ள பிராட் தெருவில் நடந்த கண்களைக் கவரும் மம்மர்ஸ் பேரணிக்காட்சி இது. குளிர்ந்த காற்று வீசும் சூழலில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தொன்மையான ஆண்டுப் பேரணியில் வண்ண ஆடைகளை அணிந்து வந்து விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.