பிட்ஸ்!
*நார்வேயில் நீங்கள் குழந்தைகள் நூலை பதிப்பித்தால் அரசு கொள் முதல் செய்யும் அந்நூல்  பிரதிகளின் எண்ணிக்கை 1,500.  இந்நூல்கள் அங்குள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

*ஜனவரி முதல் தேதி வரும் கனவுப்படியே அந்த ஆண்டு அமையும் என்பது ஜப்பானியர்களின் கலாசார நம்பிக்கை.

*வயதில் சென்சுரி அடிப் பவர்கள் பெரும்பாலும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய  மாதங்களில் பிறந்தவர்களே.

*டிரேடர் ஜோ என்ற கடையில் நீங்கள் வாங்கும் பொருட்கள் எதுவானாலும் சாம்பிள்களை பயன் படுத்திய பின்னர் வாங்கும் வசதி உண்டு.
 
*ரேடியோவில் பாடும் பாடகர்களுக்கு சன்மானம்  அளிக்காத நாடுகள் அமெரிக்கா, சீனா, ஈரான், வடகொரியா.