கப்பல்



15 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற சீன கடற்பயணி ஸெங் ஹே பயணித்த கப்பலின் மாதிரியை 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்த சீன பிரதமர் ஜிங்பிக் இங்கிலாந்து அரசகுடும்பத்தினருக்கு அன்பளிப்பாக வழங்கினார். தற்போது கோடைக்காலத்தையொட்டி மாளிகையிலுள்ள அக்கப்பல் மாதிரியை மக்கள் பார்வைக்கு வைக்க தயார் செய்கிறார் பணியாளர்.