வசீகர கடற்கன்னி!



அமெரிக்காவின் வர்ஜீனியா கடற்கரையிலுள்ள அக்வேரியத்தில் நடந்த கடற்கன்னி நிகழ்ச்சியில் குழந்தைகளை ஆரவாரமாக வரவேற்கும் கடற்கன்னியின் இனிய காட்சி இது. ஏப்ரல் மாதத்தில் வாரம் ஒருமுறை இரவில் கடற்கன்னி நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது.