செயலாற்றலுக்கு முன்னோடி!



தென்கொரியாவின் சியோலிலுள்ள வாங்வாமூனில் பிறக்கும் வசந்தகாலத்தையொட்டி மன்னர் செஜாங் சிலை நீரினால் தூய்மை செய்யப்படும் காட்சி இது. ஜோஸியன் வம்சத்தில் வந்த 4 ஆவது மன்னரான செஜாங்(1418-1450), 1446 ஆம் ஆண்டு ஹங்குல் எனும் கொரிய எழுத்துக்களை உருவாக்கியதோடு, பல்வேறு ஆக்கபூர்வ திட்டங்களைச் செயல்படுத்தி நாட்டை வளம் கொழிக்கச் செய்தவருமாவார்.