தியாகத்திற்கு வயது 100



பிரான்சின் வடக்கு அராஸில், விமி ரிட்ஜ் என்ற இடத்தில் 1917 ஆம் ஆண்டு நடந்த முதல் உலகப்போரில் பங்கேற்று உயிரிழந்த  வீரர்களை நினைவுகூரும் வகையில் ராணுவ பூட்ஸ்களைக் கொண்டு அமைக்கப்பட்ட நினைவிடத்தில் நடந்த 100ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இது. இந்நிகழ்வில் பிரான்ஸ் அதிபர், கனடா பிரதமர், இங்கிலாந்து அரச குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.