ஹாங்காங் நகரில் நடைபெற்ற ஒரு பின்னலாடை கண்காட்சியில் ஜப்பானிய கலைஞர் டோஷிகோ ஹொரியுச்சி உருவாக்கிய பிரமாண்ட குரோஷா ஒயர் வலையில் சொகுசாகப் படுத்து ஓய்வெடுக்கின்றனர் பார்வையாளர்கள்.