மரபணுவில் உருவாகும் மரங்கள்!



அமெரிக்காவில் இருக்கும் சில வகை பிரமாண்ட மரங்களிலிருந்து மரபணு மாதிரி களைச் சேகரித்து, பரிசோதனைக்கூடத்தில் அவற்றை குளோனிங் முறையில் உருவாக்கி காடுகளில் நடும் முயற்சியில் ‘Archangel Ancient Tree Archive’ என்ற தொண்டு நிறுவனம் இறங்கியுள்ளது.

பிரமாண்ட மரங்கள் அரிதான சில குணங்கள் கொண்டுள்ளன. இந்த மரங்களை வளர்த்து புவி வெப்பமயமாதலைத் தடுக்கலாம் என இவர்கள் நம்புகிறார்கள்.