மனிதர்களால் செல்ல முடியாத ஆழ்கடல் பகுதிகளை அடைந்து ஆராய்ச்சி மற்றும் மீட்புப் பணிகளைச் செய்யும்விதமாக உருவாக்கப்பட்ட ‘ஓஷன் ஒன்’ எனும் ஹியூமனாய்ட் டைவிங் ரோபோ இது!