மறைக்கும் முகமூடி!



தான் நிற்கும் பின்னணியில் இருக்கும் அதே வண்ணத்தில் உடையணிந்து, உடலில் வண்ணம் பூசிக் கொண்டு, அதில் தன்னைக் காணாமல் செய்துவிடுவது ஒரு கலை. சீனக் கலைஞர் லியு போலின் இதில் நிபுணர். மெக்சிகோ நகரில் பல வண்ண முகமூடிகளுக்கு நடுவே அவர் மறைந்த காட்சி இது!