ஓவிய பலூன்!



பிலிப்பைன்ஸ் நாட்டில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தத் திருவிழாவில், வெப்பக் காற்றடைத்த 40 பிரமாண்ட பலூன்கள் பறக்க விடப்பட்டன. வான்கா வரைந்த ஓவியம் போன்ற தோற்றத்தில் இப்படி வித்தியாச பலூனை உருவாக்கி பறக்க விட்டார் ஒருவர்.