புதுமை ரேஸ்!



ஜெர்மனியின் வெர்னோ நகரில் ‘பக்’ இன நாய்களுக்கான புதுமை ரேஸ் நடைபெற்றது. 50 மீட்டர் தூரத்துக்கு ஓட வேண்டும். இதற்காக நன்கு பயிற்சி எடுத்துக் கொண்ட 160 நாய்கள் ரேஸில் பங்கேற்றன. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ரேஸ் நடைபெறுகிறது.