வங்கிப் பணி முதன்மைத் தேர்வுஉத்வேகத் தொடர்-96

வேலை வேண்டுமா?

ஆங்கில மொழி (ENGLISH LANGUAGE)


ஐ.பீ.பி.எஸ். நடத்தும் CRP ஆன்லைன் தேர்வின் (CRP Online Examination) முதல்நிலைத்தேர்வு பற்றியும் அந்தத் தேர்வுக்கான மாதிரி வினா-விடைகளைப் பற்றி பார்த்தோம். அதன்பின் CRP ஆன்லைன் தேர்வின்  முதன்மைத் தேர்வில் இடம்பெறும் புத்திக்கூர்மை மற்றும் கணிப்பொறித்திறன், பொது/பொருளாதார / வங்கி விழிப்புணர்வு (General/ Economy/ Banking Awareness) பற்றிய மாதிரி வினா-விடைகளைப் பார்த்தோம். இனி முதன்மைத் தேர்வில் இடம்பெறும் ஆங்கிலப் பகுதிக்கான கேள்விகள் மற்றும் சரியான விடைகளைப் பார்ப்போம்…