வங்கிப் பணி முதன்மைத் தேர்வு
உத்வேகத் தொடர்-95
வேலை வேண்டுமா?
பொது / பொருளாதார / வங்கி விழிப்புணர்வு வினா-விடைகள்
(Common Recruitment Process [CRP] for Probationary Officers / Management Trainees)
ஐ.பீ.பி.எஸ். நடத்தும் CRP ஆன்லைன் தேர்வின்(CRP Online Examination) முதன்மைத் தேர்வில் இடம்பெறும் புத்திக்கூர்மை மற்றும் கணிப்பொறித்திறன் மாதிரி வினா-விடைகளைக் கடந்த இதழில் பார்த்தோம். இந்தத் தேர்வின் அடுத்த பிரிவில் பொது/பொருளாதார / வங்கி விழிப்புணர்வு (General/ Economy/ Banking Awareness) பற்றிய 40 கேள்விகள் மற்றும் அதற்கான விடைகள் இடம்பெறும். கடந்த இதழில் 20 கேள்விகள் மற்றும் அதற்கான விடைகள் ஆகியவற்றைப்பற்றிப் பார்த்தோம். இனி மீதம் உள்ள 20 வினா-விடைகளைப் பற்றிப் பார்ப்போம்.
21. NBFC stands for: (a) Non Banking Financial Constitution (b) New Bank Financial Constitution (c) Non Banking Free Co-industry (d) Newly Open Banking Financial Constitution (e) None of these
நெல்லை கவிநேசன்
|