சம்மர் வெகேஷனில் சினிமா உலகம்!



கொளுத்தும் வெயிலுக்கு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள யாருக்குதான் ஆசை இருக்காது?

நம் ஆஸ்தான நடிகர், நடிகைகள் இந்தக் கோடைக்கு எங்கே  ஓய்வெடுத்து வருகிறார்கள் எனும் ஸ்வீட் சுற்றுலா தொகுப்புதான் இது. பாலிவுட் உலகில் பலரும் மெட்காலா மற்றும் கான்ஸ் விழா என நியூயார்க்கில் பலரும், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பாவின் நகரங்களில் சில பிரபலங்களும் தங்களது வெகேஷனைக் கழித்து வருகிறார்கள்.








ஷாலினி நியூட்டன்