வெள்ளித்திரை மிஸ் செய்த மிஸஸ் நடிகைகள்!



திருமணமானதும் சந்தர்ப்ப சூழல் காரணமாக வேலைக்கு குட்பை சொல்லும் பெண்கள் அதிகமாக வாழும் இந்நாட்டில் நடிகைகளின் நிலை மட்டும் அப்படியே தலைகீழாக மாறிவிடுமா என்ன..?

விதிவிலக்குகள் எப்பொழுதும் பெரும்பான்மை ஆகாது. எனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக மணமானபிறகும் ஹீரோயினாக நடித்து வருபவர்களை விட்டு
விடுவோம்.போதுவாக ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகிவிட்டாலே அவர்களை நாயகியாக நடிக்க அழைப்பதில்லை என்பதுதான் எதார்த்தம். அக்கா, அண்ணி, அதிகபட்சம் வில்லி என்றுதான் நடிக்க அழைக்கின்றனர்.

இந்த நிதர்சன உண்மையைப் புரிந்துகொண்டே பல முன்னணி மற்றும் ஒருகாலத்தில் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகைகள் பலரும் திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டுவிட்டு சொந்த வாழ்க்கை, குழந்தைகள் என செட்டிலாகி விட்டார்கள்.அப்படியானவர்களில் சிலர் மட்டும் இங்கே...









ஷாலினி நியூட்டன்