ப்ரியங்கா 50



ட்ரிப்பிள் குஷியில் மிதக்கிறார் ப்ரியங்கா சோப்ரா.ஃபாரின் டிவி ஷோக்களில் பளபளப்பதால் இன்ஸ்டாவில் அரைக்கோடி (ஐம்பது லட்சம் பேர்) ஃபாலோயர்ஸை தொட்டுவிட்டார் ப்ரியங்கா.
‘‘என் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வெறும் படங்கள் அல்ல. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லும்... கடவுளின் கருைணயும் இருப்பதால், குறுகிய காலத்தில் இத்தனை ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள்!’’ என ஃபீலாகிறார் ப்ரியங்கா.

மை.பா.