இலி 12!
குளுகுளுவென பிகினி காஸ்ட்யூமில் புகைப்படங்கள் பதிவிட்டதாலோ என்னவோ இலியானாவுக்கு இன்ஸ்டாவில் மட்டும் 12 லட்சம் ஃபாலோயர்ஸ்
குவிந்துள்ளனர்.
 ‘‘ஓ மை காட்... ஐ லவ் யூ கைஸ்...’’ என சிலிர்க்கும் இலியானா, சமீபத்தில் அவரது ஷூட்டிங் ஒன்றில் அவர் ஷாட்டிற்கு ரெடியாகும் தருணங்களை புகைப்படங்களாக பதிவிட்டு லட்சக்கணக்கில் ஹார்ட்டின் லைக்ஸையும் அள்ளியிருக்கிறார்!
மை.பா.
|