வலியை உணரக்கூடிய ரோபோ!



ஜப்பான் விஞ்ஞானிகள், உணர்ச்சிகளை, முகபாவனைகளை வெளிப்படுத்தும் புதிய ரோபோ ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். ஒரு சிறுவனின் தலை போல உள்ள இந்த ரோபோவுக்கு, அஃபெட்டோ என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த ரோபோவால் மெல்லிய சிரிப்பையும், வலியையும், சோகத்தையும் தன் முகபாவனைகளில் கொண்டு வந்து உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியும்!

ஸ்வேதா கண்ணன்