Data corner



*2019ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில்  18 பொதுத்துறை  வங்கிகளில்  2480 மோசடி வழக்குகள்... ரூ. 32000கோடி இழப்பு!

*தொழில் நம்பிக்கைக் குறியீடு (Business Confidence Index) கடந்த காலாண்டில் மட்டும் 15.3% குறைந்துள்ளது.

*இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டு இன்னும் அதிக மந்த நிலையை எதிர்கொள்ளும் - DBS வங்கி.

*கடந்த 5 ஆண்டுகளில் எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்த வராக்கடன் தொகை ரூ. 1630000000000