ஜோதிகா-அஞ்சு பன்ச்



செல்வராகவன் கதையில் நடிக்க வேண்டும் என சூர்யாவை வற்புறுத்தி நடிக்க வைத்தது ஜோதிகாதான்.

வருடத்துக்கு ஒருமுறை கணவர், குழந்தைகளோடு இருபது நாட்களாவது வெளிநாடுகளுக்குப் போய் விடுவார்.

அடுத்த நாள் வசனங்களை முந்தைய நாளே வாங்கி படித்துவிட்டுத்தான் படப்பிடிப்புக்குச் செல்வார். வசனம் என்னவென்று தெரிந்தால்தான் முழுமையாக நடிக்க முடியும் என்பார்.

ஜோவின் அம்மா அவருடனேயே இருக்கிறார். சூர்யாவின் அம்மாவும் அவரும் நெருங்கிய சிநேகிதிகள் போல் பழகுவார்கள்.

மாமனார் சிவகுமாருடன் மட்டுமே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைப்பார்.

நன்மதி