தமன்னா ப்ளே ஸ்டார்



வாட்ஸ்அப் படம்: சாய்பாபா.

ரசிக்கும் பொன்மொழி: You can’t stop the waves. But you can learn to surf - Jon Kabat

பிடித்த உணவு: இப்போது ப்யூர் வெஜ்.

தனிமையில் இனிமை: இந்தியில் கவிதை எழுதுவது.

கையிலிருப்பது: செல்ஃபி கேமரா ஸ்பெஷல் ஸ்மார்ட் போன்.

வெறுப்பது: ஜங்க் ஃபுட்ஸ்.

வெறுப்பது: ஜங்க் ஃபுட்ஸ்.

அடிக்கடி மிஸ் பண்ணுவது: செல்ல நாய்க்குட்டி பெபிளை (Pebble) மட்டும்.

விரும்பாதது: கார் டிரைவிங்.

‘வாவ்’ ஃபிட்னஸ் பொண்ணு: பாலிவுட் ஜாக்குலின் பெர்னான்டஸ்.

ஹீரோயின்களில் டார்லிங்ஸ்: ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால்.

Once upon a time சாய்ஸ்: சிக்கன் பிரியாணி.

விரும்புவது: ஸ்விம்மிங், டான்ஸ்.

அடிக்‌ஷன்: காஃபி.

மை.பா